இப்போது நம்பர் 1 சீரியல் இதுதான்! லேட்டஸ்ட் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியானது
டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். விஜய் டிவியில் கனா கண்டேனடி, அழகே அழகு என இரண்டு சீரியல்கள் விரைவில் வர இருக்கிறது. சன் டிவியில் துளசி, இரு மலர்கள், பராசக்தி என மூன்று சீரியல்கள் வர இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளிவந்திருக்கிறது. அதாவது 2025 டிசம்பர் 3வது வாரத்தின் ரேட்டிங் தான் இது.

மூன்று முடிச்சு நம்பர் 1
சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் தான் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது. அது 10.03 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இரண்டாம் இடத்தை சிங்கப்பெண்ணே சீரியலும், மூன்றாம் இடத்தை கயல் சீரியலும் பிடித்து இருக்கின்றன.
விஜய் டிவியின் அய்யனார் துணை ஐந்தாம் இடம் தான் பிடித்து உள்ளது.
டாப் 5 லிஸ்ட் இதோ
- மூன்று முடிச்சு - 10.03
- சிங்கப்பெண்ணே - 9.83
- கயல் - 9.13
- மருமகள் - 8.80
- அய்யனார் துணை - 8.69

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan