மிக்ஜாம் புயல் பாதிப்பு, பல கோடி நன்கொடை வழங்கிய Sun Tv Network- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Dec 11, 2023 10:30 AM GMT
Report

மிக்ஜாம் புயல்

தமிழகத்திற்கு அதிலும் சென்னை மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வந்தாலே பயத்தில் மூழ்கிவிடுகின்றனர். காரணம் மழை, புயல், வெள்ளம், ஏரி திறப்பு என பல சம்பவங்களை சந்திக்கின்றனர்.

இந்த வருடம் மட்டும் சும்மாவா விட்டது இயற்கை, மிக்ஜாம் என்ற புயலால் சென்னை மக்கள் சாப்பாட்டிற்கு கூட எதுவும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

இலங்கை பெண் அசானி ரசிகர்களுக்கு சரிகமப நிகழ்ச்சியால் ஏற்பட்ட சோகம்- வாய்ப்பு இல்லையா?

இலங்கை பெண் அசானி ரசிகர்களுக்கு சரிகமப நிகழ்ச்சியால் ஏற்பட்ட சோகம்- வாய்ப்பு இல்லையா?

பல இடங்களில் மக்கள் பழைய நிலைக்கு திரும்பிவிட்டாலும் நிறைய இடத்தில் இன்னும் தண்ணீர் தேங்கிக் கொண்டு தான் இருக்கிறது. 

பிரபலங்கள், தனியார் நிறுவனங்கள் என தங்களால் முடிந்த உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர். 

மிக்ஜாம் புயல் பாதிப்பு, பல கோடி நன்கொடை வழங்கிய Sun Tv Network- எவ்வளவு தெரியுமா? | Sun Tv Network Donates Money For Michaung Cyclone

Sun Tv Network

தற்போது சன் டிவி நெட்வொர்க் குழுமம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரூ. 5 கோடிக்கான செக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளனர். 

இந்த தகவல் சன் டிவி டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US