இரண்டாம் காலாண்டில் சன் தொலைக்காட்சிக்கு கிடைத்த வருமானம் இத்தனை கோடியா?

Sun TV
By Yathrika 3 வாரங்கள் முன்

சன் டிவி நெட்வொர்க்

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி டிவி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த டிவி தான் இப்போதும் மக்களின் நம்பர் சேனலாக உள்ளது,

சன் நெட்வொர்கில் கீழ் பல தொலைக்காட்சிகள் உள்ளன. சன், கே, சன் மியூசிக், சுட்டி என கூறிக் கொண்டே போகலாம்.

இந்த சன் நெட்வொர்க் தமிழ் மட்டும் இல்லாமல் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.

இரண்டாம் காலாண்டில் சன் தொலைக்காட்சிக்கு கிடைத்த வருமானம் இத்தனை கோடியா? | Sun Tv Network Q2 Profit Details

வருமானம்

தற்போது இந்த சன் நெட்வொர்க்கு இரண்டாம் காலாண்டில் கிடைத்துள்ள வருமானம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இரண்டாம் காலாண்டில் ரூ. 400.71 கோடி வருமானத்தை பெற்றுள்ளனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US