சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ

By Karthick Raja May 06, 2026 03:00 AM GMT
Report

சன் டிவி

சன் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். டாப் 5 TRP ரேட்டிங்கில் மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல், மருமகள் ஆகிய சீரியல்கள் உள்ளன.

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ | Sun Tv New Serial And New Show Telecast Time Date

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் புதிதாக 2 சீரியல்களும், ஒரு புதிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

சீரியல் மற்றும் நிகழ்ச்சி

வருகிற திங்கள்கிழமை மே 11ஆம் தேதி முதல் பகல் 11.30 மணிக்கு 'கிச்சன் கில்லாடி' என்கிற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ | Sun Tv New Serial And New Show Telecast Time Date

எந்திரன் படத்தில் நடிக்கவிருந்த இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்.. ஆனால்

எந்திரன் படத்தில் நடிக்கவிருந்த இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்.. ஆனால்

அதை தொடர்ந்து வருகிற திங்கள்கிழமை மே 11ஆம் தேதி முதல் பகல் 12.30 மணிக்கு புத்தம் புதிய 'துளசி' சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ | Sun Tv New Serial And New Show Telecast Time Date

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US