சன் டிவியில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொடர், வெளிவந்த கலக்கல் முதல் புரொமோ... செம வைரல்
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொலைக்காட்சி சன் டிவி. 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெயர் போன டிவியாக உள்ளது.
1000 எபிசோடுகள், கின்னஸ் சாதனை செய்த தொடர் என இந்த சன் டிவி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி உள்ளன.
சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, மருமகள் என அதிகம் பெண்களை மையப்படுத்தியதாக தொடர்களாக டெலிகாஸ்ட் ஆகி வருகிறது.
புதிய தொடர்
அடுத்தடுத்து பழைய தொடர்கள் முடிவுக்கு வரும் நிலையில் புதிய தொடர்கள் களமிறங்கி வருகிறது. தற்போது மருமகளே வா என்ற புதிய தொடரின் புரொமோ மாஸாக வெளியாகியுள்ளது.
அதில் நாம் பார்த்து பழகப்பட்ட சிலரும், புதுமுகங்களும் உள்ளனர். விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரின் புரொமோ இதோ,
![sirakadikka-aasai: யாரும் எதிர்பார்க்காத twist கொடுத்த முத்து- பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/0c37f075-3117-4cad-83d9-3084a61ef726/24-66867af6a9653-sm.webp)
sirakadikka-aasai: யாரும் எதிர்பார்க்காத twist கொடுத்த முத்து- பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா? Manithan
![இன்னும் 6 மாசம் மட்டும் தான் - ஒரு நாள் போட்டியில் இருந்து தூக்கும் கம்பீர்? சிக்கலில் விராட் - ரோகித்!!](https://cdn.ibcstack.com/article/684cb650-090f-46a8-b052-9e9e3af594ce/24-66876220169bd-sm.webp)
இன்னும் 6 மாசம் மட்டும் தான் - ஒரு நாள் போட்டியில் இருந்து தூக்கும் கம்பீர்? சிக்கலில் விராட் - ரோகித்!! IBC Tamilnadu
![லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி: 14 வருட கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி](https://cdn.ibcstack.com/article/91508cc5-f1f9-4abf-b5e3-da18b1ae813f/24-668774485628a-sm.webp)