சன் டிவியில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொடர், வெளிவந்த கலக்கல் முதல் புரொமோ... செம வைரல்

By Yathrika Jul 01, 2024 04:00 AM GMT
Report

சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொலைக்காட்சி சன் டிவி. 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெயர் போன டிவியாக உள்ளது. 

1000 எபிசோடுகள், கின்னஸ் சாதனை செய்த தொடர் என இந்த சன் டிவி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி உள்ளன. 

சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, மருமகள் என அதிகம் பெண்களை மையப்படுத்தியதாக தொடர்களாக டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. 

சன் டிவியில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொடர், வெளிவந்த கலக்கல் முதல் புரொமோ... செம வைரல் | Sun Tv New Serial Manamagalae Vaa Promo

துபாய் மாலில் நடிகை சாந்தினி.. புகைப்பட தொகுப்பு

துபாய் மாலில் நடிகை சாந்தினி.. புகைப்பட தொகுப்பு

புதிய தொடர்

அடுத்தடுத்து பழைய தொடர்கள் முடிவுக்கு வரும் நிலையில் புதிய தொடர்கள் களமிறங்கி வருகிறது. தற்போது மருமகளே வா என்ற புதிய தொடரின் புரொமோ மாஸாக வெளியாகியுள்ளது. 

அதில் நாம் பார்த்து பழகப்பட்ட சிலரும், புதுமுகங்களும் உள்ளனர். விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரின் புரொமோ இதோ, 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US