சன் டிவியில் வரப்போகும் அன்பே வா சீரியல் புகழ் டெல்னாவின் புதிய தொடர் பெயர் என்ன தெரியுமா?- அட செம
புதிய தொடர்
சன் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சீரியல்கள் முடிவுக்கு வர புதிய தொடர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
புதிய தொடர்களுக்கும் மக்கள் நல்ல ரீச் கொடுத்து வருகிறார்கள். அப்படி விரைவில் சன் தொலைக்காட்சியில் அன்பே வா சீரியல் புகழ் டெல்னா நடிக்கும் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த தொடரின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு தான் போடப்பட்டது. அப்போது சீரியல் குழுவினர் எடுத்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.
தொடர் பெயர்
டெல்னாவுக்கு ஜோடியாக விஜய் டிவி மௌன ராகம் சீரியல் புகழ் சல்மானுள் தான் நாயகனாக நடிக்க இருக்கிறார், இது ஏற்கெனவே நமக்கு தெரிந்த விஷயம் தான்.
தற்போது இந்த புதிய தொடர் குறித்து என்ன தகவல் என்றால் இந்த சீரியலுக்கு ஆடுகளம் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் ஆடுகளம் படம் ஹிட்டானது போல் இந்த தொடரும் நல்ல ஹிட் ஆக வேண்டும் என வாழ்த்தி வருகிறார்கள்.
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)