சன் டிவியில் விரைவில் வரப்போகும் புதிய சீரியல் சிறகுகள்... வெளியான முதல் புரொமோ
சன் டிவி
சீரியல்கள் ஒளிபரப்புவதில் கிங்காக இருக்கும் சன் டிவி எப்போது எந்த தொடரை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள் என்பதே தெரியவில்லை.
திடீரென இந்த சீரியல் முடியப்போகிறது என்பார்கள், அப்படித்தான் இந்த வருடத்தில் தொடங்கப்பட்ட செல்லமே செல்லமே என்ற சீரியல் தொடங்கி 6 மாதமே ஆன நிலையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
நன்றாக ஓடிய இந்த சீரியலை முடித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். தொடர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் புதிய சீரியலை களமிறக்க தயாராகிவிட்டனர்.

சிறகுகள்
தற்போது சன் டிவியில் சிறகுகள் என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. பாசமான, பணக்கார அப்பா என்றாலும் சித்திக் கொடுமையால் கஷ்டப்படும் நாயகி பற்றிய கதையாக இந்த தொடர் உள்ளது.

யாரெல்லாம் நடிக்கிறார்கள், எப்படிபட்ட கதை என்று புரொமோவுடன் இதோ,
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan