சன் டிவியில் வரும் புது சீரியல்.. முக்கிய சீரியல் நேரம் மாற்றம்

By Parthiban A Oct 19, 2026 12:49 AM GMT
Report

சன் டிவியின் கயல் சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய போகிறது. அதனால் அடுத்து ஒரு புது சீரியலை களமிறக்குகின்றனர்.

இரவு 7.30 மணிக்கு பைரவி என்ற புது சீரியல் வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

சன் டிவியில் வரும் புது சீரியல்.. முக்கிய சீரியல் நேரம் மாற்றம் | Sun Tv New Serial To Replace Kayal

அன்னம்

மேலும் அன்னம் சீரியல் அக்டோபர் 26ம் தேதி முதல் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் எனவும் சன் டிவி அறிவித்து இருக்கிறது.  

சன் டிவியில் வரும் புது சீரியல்.. முக்கிய சீரியல் நேரம் மாற்றம் | Sun Tv New Serial To Replace Kayal

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US