சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ரத்னாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளனரா?- இதோ பாருங்கள்
செய்தி வாசிப்பாளர்
சன் தொலைக்காட்சி பல வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக இருக்கும் ஒரு டிவி. இதில் 90களில் வந்த சீரியல்கள், நிகழ்ச்சிகள், அதில் பங்குபெற்றவர்கள் என எல்லோருமே மக்களிடம் பிரபலம்.
இப்போது அவர்களை பார்த்தாலும் வியப்பாக மக்கள் பார்ப்பார்கள்.
அப்படி சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், டாப் 10 தொகுத்து வழங்குபவராக இருந்தவர் தான் ரத்னா.
இவரைப் பற்றி அண்மையில் சில புகைப்படங்கள் வைரலாகி வந்தது.
குடும்ப புகைப்படம்
அந்த வகையில் ரத்னாவின் மகன் மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் ரத்னாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளனரா என வியப்பாக பார்த்து வருகிறார்கள்.
ரோபோ ஷங்கருக்கு அப்படி ஆனது உண்மை தான்?- உடல் எடை திடீரென குறைந்தது குறித்து பிரபல நடிகர்