குறைந்த TRP ரேட்டிங், 3 சீரியல்களை நிறுத்த முடிவு செய்யும் சன் டிவி- எந்தெந்த தொடர் தெரியுமா?

By Yathrika Dec 12, 2023 08:30 AM GMT
Report

டிவி சீரியல்கள்

சன் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பி நம்பர் 1 சேனலாக இருந்து வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த சன் டிவி TRPயை நெருங்க மற்ற தொலைக்காட்சிகளுக்கு நிறைய வருடங்கள் ஆகும்.

தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் 73வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்- வெளிவந்த போட்டோ

தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் 73வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்- வெளிவந்த போட்டோ

இந்த தொலைக்காட்சியும் இப்போது உள்ள போட்டிகளை உணர்ந்து நிறைய புத்தம் புதிய மிகவும் விறுவிறுப்பான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

காலை ஆரம்பித்து இரவு வரை ஒளிபரப்பாகும் அனைத்தும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள்.

குறைந்த TRP ரேட்டிங், 3 சீரியல்களை நிறுத்த முடிவு செய்யும் சன் டிவி- எந்தெந்த தொடர் தெரியுமா? | Sun Tv Plan To Stop 3 Serials Due To Trp Ratings

3 சீரியல்கள்

தற்போது சன் தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். அதாவது TRP மிகவும் குறைந்து இருக்கும் 3 தொடர்களை முடிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

எந்தெந்த தொடர்கள் என்றால் அன்பே வா, மிஸ்டர் மனைவி மற்றும் செவ்வந்தி தொடர்கள் தானாம். ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்கின்றனர்.

குறைந்த TRP ரேட்டிங், 3 சீரியல்களை நிறுத்த முடிவு செய்யும் சன் டிவி- எந்தெந்த தொடர் தெரியுமா? | Sun Tv Plan To Stop 3 Serials Due To Trp Ratings

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US