புதிய தொலைக்காட்சியை தொடங்கப்போகும் சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவி- அடிதூள் தகவல்
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சி தான் முதல் இடத்தில் உள்ளது.
சீரியல்கள் மூலம் கிராமபுரங்களில் இருக்கும் மக்களை கூட கவர்ந்துள்ள இந்த தொலைக்காட்சி காலை முதல் இரவு வரை தொடர்ந்து இடையில் 3 மணிநேரம் படம் ஒளிபரப்பிவிட்டு முழுவதும் சீரியல்கள் ஒளிபரப்புகிறார்கள்.
இந்த ஸ்டைலில் பல வருடங்களாக சீரியல்கள் ஒளிபரப்புகிறார்கள், அதோடு இப்போதெல்லாம் சனி மற்றும் ஞாயிறுகளிலும் தொடர்களை ஸ்பெஷலாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

புதிய டிவி
சன் நெட்வொர்க் தமிழை தாண்டி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சன் மியூசிக், கே டிவி, ஆதித்யா எனவும் இவர்களது நெட்வொர்க் மூலம் நிறைய டிவிகள் உள்ளது.
இந்த நிலையில் சன் நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு சேனல் வரப்போகிறதாம், அதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது ஹாலிவுட் படங்களை தமிழில் ஒளிபரப்பும் ஒரு சேனலை உருவாக்க இருக்கிறார்களாம். ஆனால் பேச்சு வார்த்தையில் தான் உள்ளதாம்.
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri