முக்கிய சீரியலை முடிக்கும் சன் டிவி.. 500 எபிசோடுகள் தொட்ட சீரியல் தான்
சன் டிவியின் சீரியல்கள் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகின்றன. அதிலும் புதிதாக சன் டிவி கொண்டு வந்த சிங்கப்பெண்ணே தொடர் தான் இப்போது ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கிறது. அதற்கடுத்து கயல் சீரியல் இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது.
மேலும் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் பல சீரியல்கள் முடித்துவிட்டு விரைவில் புதுப்புது சீரியல்களை களமிறக்க சன் டிவி திட்டமிட்டு வருகிறது.

முடிவுக்கு வரும் தொடர்
தற்போது 500 எபிசோடுகளுக்கும் மேல் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் பிரியமான தோழி தொடர் தான் விரைவில் முடிய இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
மதியம் 1 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் முடிக்கப்பட்டால், அடுத்து எந்த புது தொடர் வர இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

You May Like This Video
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri