ரவுடிகளிடன் தெருவில் அடிவாங்கிய விஜய்யின் நண்பர் சஞ்சீவ்.. உண்மையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Kathick
in பிரபலங்கள்Report this article
ஸ்ரீ குமார் - சஞ்சீவ்
சின்னத்திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஸ்ரீ குமார் மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். சஞ்சீவ் நடிகர் விஜய்க்கும் நெருங்கிய நண்பர் என்பதை நாம் அறிவோம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானதைப்போல சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீ குமார் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் விரைவில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள லட்சுமி எனும் சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.
கத்தியால் வெட்டிய ரவுடிகள், அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில், ஒரு முறை ரவுடிகள் சிலர் நடிகர் ஸ்ரீ குமாரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஸ்ரீ குமாரின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதன்பின் சஞ்சீவ் அந்த இடத்திற்கு வந்து ஸ்ரீ குமாருக்கு மருத்துவமனைக்கு அழைத்து சேடணறு உதவியுள்ளார். காவல் நிலையத்தில் புகார் எல்லாம் கூட கொடுத்துவிட்டார்களாம்.
ஆனால், இதன்பின் அந்த ரவுடி கும்பல் ஸ்ரீ குமாருக்கு பதிலாக சஞ்சீவை மடக்கியுள்ளனர். அப்போது அந்த ரவுடிகளிடம் செம அடி வாங்கினாராம் சஞ்சீவ். இந்த விஷயத்தை ஸ்ரீ குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri
