பிக் பாஸுக்கு சென்ற சன் டிவி சீரியல் நடிகை

By Tony Sep 07, 2026 11:20 AM GMT
Report

பிக் பாஸ் 

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடந்து வருவது. தமிழில் ஆரம்பத்திலிருந்து கமல்ஹாசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

பிக் பாஸுக்கு சென்ற சன் டிவி சீரியல் நடிகை | Sun Tv Serial Actress Debjani In Bigg Boss Telugu

தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் 10 கடந்த வாரம் தொடங்கியது. 

விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. 'மண்டாடி' ப்ரோமோஷனில் பேசிய நடிகர் சூரி

விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. 'மண்டாடி' ப்ரோமோஷனில் பேசிய நடிகர் சூரி

சன் டிவி சீரியல் நடிகை 

சன் டிவி சீரியல் நடிகை இதில் விஜய் டிவியை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தமிழ் போலவே தெலுங்கில் பிக் பாஸை நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸுக்கு சென்ற சன் டிவி சீரியல் நடிகை | Sun Tv Serial Actress Debjani In Bigg Boss Telugu

இந்த தெலுங்கு பிக் பாஸில் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் பராசக்தி நாயகி தெப்ஜெனி இந்த பிக் பாஸ் தெலுங்கில் கலந்துகொண்டுள்ளார். இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸுக்கு சென்ற சன் டிவி சீரியல் நடிகை | Sun Tv Serial Actress Debjani In Bigg Boss Telugu

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US