திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா?

Report

பிக்பாஸ் 10

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று (செப்டம்பர் 6) படு மாஸாக பிக்பாஸ் 10வது சீசன் தொடங்கப்பட்டது.

புதிய கண்டிஷன்கள், எதிர்ப்பாராத திருப்பங்கள், அனல் பறக்கும் மோதல்களோடு இந்த 10வது சீசன் இருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. நிகழ்ச்சியில் ரசிகர்கள் அன்றாட வாழ்க்கையில் ரசித்து பார்த்த சீரியல்களின் பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Sun Tv Serial Actress Entry In Bigg Boss 10

சீரியல் நடிகை

பிக்பாஸ் 10 தமிழில் அதிகம் விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் உள்ளனர்.

திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Sun Tv Serial Actress Entry In Bigg Boss 10

தற்போது சன் டிவி சீரியல் நடிகை ஒருவரின் பிக்பாஸ் என்ட்ரி குறித்த தகவலும் வந்துள்ளது.

அதாவது விரைவில் சன் தொலைக்காட்சியில் வரவுள்ள பராசக்தி சீரியலில் டெப்ஜானி மோடக் நாயகியாக கமிட்டாகி நடித்து வந்தார், ஆனால் சீரியல் இன்னும் ஒளிபரப்பாக துவங்கவில்லை.

இந்த நிலையில் நடிகை டெப்ஜானி மோடக் தெலுங்கு பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Sun Tv Serial Actress Entry In Bigg Boss 10

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US