புதிய கார் வாங்கியுள்ள சன் டிவி சீரியல் நடிகை ஜீவிதா... வீடியோவுடன் இதோ
சன் டிவி
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு சன் டிவி என்று சொன்னாலே எல்லா சீரியல்களும், அதில் நடிக்கும் நடிகர்களும் நியாபகம் வந்துவிடுவர்.
சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல் தொடர்கிறது, மருமகள் என நிறைய சீரியல்கள் டிஆர்பியின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.

புதிய கார்
தினமும் நாம் சீரியல்கள் குறித்து நிறைய செய்திகளை பார்த்து வர இப்போது நாம் சன் டிவி சீரியல் நடிகை குறித்து ஒரு விஷயம் பார்க்கப்போகிறோம்.
அதாவது விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் இரு மலர்கள் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவிதா இந்த புதிய வருடத்தில் சூப்பர் காரை வாங்கியுள்ளாராம்.
காரை தனது குடும்பத்துடன் சென்று வாங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவரே வெளியிட்டுள்ளார்.
ஜீவிதா இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான சிங்கப்பெண்ணே, ரஞ்சனி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.