வேறு மொழில் ரீமேக் ஆகும் சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. TRP-யில் எப்போதும் முதலிடம் இதுதான்

serial television roja remake sun tv priyanka nalkari sibbu sooryan
By Kathick Jan 09, 2022 02:00 AM GMT
Report

சன் தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சன் தொலைக்காட்சியின் TRP உச்சத்தில் இருக்க ரோஜா சீரியலும் ஒரு முக்கிய காரணம்.

இந்த சீரியலில் கதாநாயகியாக பிரியங்கா நடித்து வர, சிப்பு சூர்யன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஆயிரம் எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியல் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த தொடர்களில் டாப் இடத்தில் உள்ளது.

தற்போது இந்த சீரியலை வங்காள மொழியில் ரீமேக் செய்ய உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வங்காள மொழியில் 'சாத்தி' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதற்கான புரோமோ கடந்த ஜனவரி 4ம் தேதி வெளியிட்டது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US