முக்கிய நட்சத்திரங்களுடன் சன் டிவி களமிறக்கும் புதிய சீரியல், இனி TRP-யில் இந்த சீரியல் தான் டாப்-ஆ?

serial television trp sun tv
By Jeeva Apr 14, 2021 07:50 AM GMT
Report

பிரபல சன் டிவி தொலைகாட்சி தொடர்ந்து TRP-யில் டாப் சேனலாக இருந்து வருகிறது, இதன் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளனர்.

அதுமட்டுமின்றி சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான ரோஜா தொடர் எப்போதும் TRP-யில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

 இந்நிலையில் தற்போது சன் டிவி முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்ப உள்ளனர். ஆம், முக்கிய நடிகர்கள் ஸ்ருதி ராஜ் மற்றும் கிருஷ்ணா நடிப்பில் தாலாட்டு என்ற சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.

அதன் ப்ரோமோவும் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் நடிகை ஸ்ருதிராஜ் இதற்கு முன் தென்றல், அழகு உள்ளிட்ட மெகா தொடர்களில் நடித்திருந்தார்.

மேலும் பிரபல நடிகர் கிருஷ்ணா இதற்கு முன் தெய்வமகள் மற்றும் ரன் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

முக்கிய நட்சத்திரங்களுடன் சன் டிவி களமிறக்கும் புதிய சீரியல், இனி TRP-யில் இந்த சீரியல் தான் டாப்-ஆ? | Sun Tv Serial Trp Clash


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US