சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா?

By Kathick Feb 05, 2026 04:30 AM GMT
Report

சன் டிவி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? | Sun Tv Serials Telecast Time Change

இந்நிலையில், வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுகிறது.

நடிகர் ஜீவா மிஸ் பண்ண படங்கள்.. இதில் மட்டும் நடித்திருந்தால்..

நடிகர் ஜீவா மிஸ் பண்ண படங்கள்.. இதில் மட்டும் நடித்திருந்தால்..

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இருமலர்கள் சீரியல் மதியம் 2.30 மணிக்கும், ஆடுகளம் சீரியல் மதியம் 3.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் கயல் - மருமகள் மஹாசங்கமம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும்.

சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? | Sun Tv Serials Telecast Time Change

மூன்று முடிச்சு சீரியல் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகும். சிங்கப்பெண்ணே இரவு 9.30 மணிக்கும், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இரவு 10.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US