சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்- எந்தெந்த சீரியல் நேரம் மாறியது பாருங்க

By Yathrika Mar 14, 2024 10:40 AM GMT
Report

சன் டிவி சீரியல்கள்

சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் நிறைய பழைய தொடர்கள் முடிவுக்கு வர புதிய சீரியல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி முதன்முறையாக ஜோடி சேர ஒரு புதிய வரப்போவதாக தகவல்கள் வந்துகொண்டிந்தன.

எனக்கு காதல் திருமணம், காதலி யார்?- விழா மேடையில் ஓபனாக கூறிய KPY பாலா

எனக்கு காதல் திருமணம், காதலி யார்?- விழா மேடையில் ஓபனாக கூறிய KPY பாலா

அவர்கள் இருவரும் இணைந்து லட்சுமி என்ற தொடரில் தான் நடிக்க இருக்கிறார், புதிய தொடருக்கான புரொமோவும் வெளியாகி இருந்தது.

சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்- எந்தெந்த சீரியல் நேரம் மாறியது பாருங்க | Sun Tv Serials Time Change Details

நேரம் மாற்றம்

புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் பழைய சீரியல்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது.

அதாவது மீனா தொடர் காலை 11 மணிக்கும், அருவி மதியம் 12 மணிக்கும், லட்சுமி தொடர் மதியம் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம். 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US