சன் டிவி முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்.. எதிர்நீச்சல் 2 எத்தனை மணிக்கு வரப்போகிறது?
By Parthiban.A
தற்போது டிஆர்பி ரேட்டிங்டில் சன் டிவி தொடர்கள் தான் முன்னணியில் இருந்து வருகின்றன. டாப் 5ல் சன் டிவி சீரியல்கள் தான் அதிக இடங்களை பிடிக்கிறது.
இந்நிலையில் தற்போது சன் டிவி எதிர்நீச்சல் 2 சீரியலை விரைவில் ஒளிபரப்ப இருக்கிறது. அந்த தொடர் டிஆர்பியில் நல்ல வரவேற்ப்பு இருக்கும் என்பதால் ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நேரம் மற்றம்
வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் எதிர்நீச்சல் 2 சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். அது 9 மணி அல்லது 9.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாக வாய்ப்பிருக்கிறது. எதிர்நீச்சல் 2 இரவு 9 மணிக்கு வந்தால், சிங்கப்பெண்ணே 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
மேலும் 10 மணிக்கு ரஞ்சனி, 10.30க்கு மல்லி ஆகிய சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US