விஜய் வெற்றியால் சன் டிவி பங்கு விலை கடும் சரிவு! எவ்வளவு பாருங்க

By Parthiban A May 04, 2026 01:07 PM GMT
Report

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவரது கட்சி சுமார் 109 தொகுதிகளில் தற்போது முன்னணியில் இருந்து வருகிறது.

அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என ரசிகர்களும் கொண்டாட தொடங்கி இருக்கின்றனர். இருப்பினும் பெரும்பான்மை பெற 118 தொகுதிகள் தேவை என்பதால் எடுத்து கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என தெரிகிறது.

விஜய் வெற்றியால் சன் டிவி பங்கு விலை கடும் சரிவு! எவ்வளவு பாருங்க | Sun Tv Shares Falls As Vijay Wins In Elections

சன் டிவி பங்கு விலை சரிவு

 திமுக ஆதரவு சேனல் சன் டிவி நெட்வொர்க்கின் பங்கு விலை இன்று கடுமையாக சரிந்து இருக்கிறது. சுமார் 10 சதவீதம் அளவுக்கு சரிந்த நிலையில், மதியத்திற்கு மேல் சற்று விலை அதிகரித்தது.

இருப்பினும் சுமார் 6 சதவீதம் அளவுக்கு இன்று ஒரே நாளில் சன் டிவி பங்கு விலை சரிந்து இருக்கிறது. கடந்த பல மாதங்களாக சன் டிவியில் விஜய்யின் படங்கள் மற்றும் பாடல்கள் என எதுவும் ஒளிபரப்பாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் வெற்றியால் சன் டிவி பங்கு விலை கடும் சரிவு! எவ்வளவு பாருங்க | Sun Tv Shares Falls As Vijay Wins In Elections

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US