சன் டிவி சீரியல் நடிகை ஸ்ரீகோபிகா நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை பிரபல நடிகர் தான்
By Parthiban.A
சன் டிவியின் சுந்தரி சீரியலில் அனு என்ற ரோலில் நடித்து வந்தவர் ஸ்ரீகோபிகா. அவர் அந்த சீரியல் முடிந்த பிறகு அவர் அன்பே வா சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு அடைந்தது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீகோபிகா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது என அறிவித்து இருக்கிறார்.
நிச்சயதார்த்தம்
நடிகர் வைசாக் ரவி என்பவரை கடந்த 8 வருடங்களாக ஸ்ரீகோபிகா காதலித்து வந்த நிலையில் அவருடன் தான் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ.
![Gallery](https://cdn.ibcstack.com/article/a7e68abf-f897-4f82-9c20-693d1c15a130/24-6665dd3d5921b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/93e34ada-5ce1-430e-850c-aa52cccdaa41/24-6665dd3dda8ae.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e8826e8b-2e56-4bd4-bbe1-3f484f1830d3/24-6665dd3e6ae3d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1abc875e-fe81-41f0-bc68-b149d78e65b3/24-6665dd3ee4ca6.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/aac3b878-b791-4f00-b1be-24893b4b53e5/24-6665dd3f6e858.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/eaee2de4-4a23-408c-82fb-c45a8f60729a/24-6665dd3fe9f38.webp)
![எனக்கும் தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி!!](https://cdn.ibcstack.com/article/cbb843b8-020a-412d-80c7-0f7984d38b44/24-66654e9dc0739-sm.webp)
எனக்கும் தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி!! IBC Tamilnadu
![ஒரு MP கூட இல்லை..ஆனாலும் தமிழகத்தை விட்டுக்கொடுக்காத மோடி அமைச்சரவையில் 3 தமிழர்கள்!!](https://cdn.ibcstack.com/article/eb7eff60-c9e6-4cf8-a57e-9f061731200a/24-66658d7d3e986-sm.webp)
ஒரு MP கூட இல்லை..ஆனாலும் தமிழகத்தை விட்டுக்கொடுக்காத மோடி அமைச்சரவையில் 3 தமிழர்கள்!! IBC Tamilnadu
![4 ஆண்டுகள் தான்.. விவாகரத்தை அறிவித்த 'பிக்பாஸ்' டைட்டில் வின்னர் - ரசிகர்கள் அதிர்ச்சி!](https://cdn.ibcstack.com/article/d6d25d75-0bef-4e1d-9c8f-334a8b0030a0/24-66655e3c156bf-sm.webp)
4 ஆண்டுகள் தான்.. விவாகரத்தை அறிவித்த 'பிக்பாஸ்' டைட்டில் வின்னர் - ரசிகர்கள் அதிர்ச்சி! IBC Tamilnadu
![பவதாரணியின் 'மயில் போல பொண்ணு ஒன்ணு' பாடலை பாடி மெய்கிலிர்க்க வைத்த கோபிகா...சோகத்தில் சரிகமப மேடை](https://cdn.ibcstack.com/article/f327f3e1-3a07-4307-817e-911fa846e309/24-6665444ea9f71-sm.webp)
பவதாரணியின் 'மயில் போல பொண்ணு ஒன்ணு' பாடலை பாடி மெய்கிலிர்க்க வைத்த கோபிகா...சோகத்தில் சரிகமப மேடை Manithan
![லண்டனில் 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட மறக்க முடியாத துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி](https://cdn.ibcstack.com/article/c2e79379-4d3c-42c4-b239-7335fd9a7685/24-66651e590eb67-sm.webp)
லண்டனில் 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட மறக்க முடியாத துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US