முதலமைச்சராக பதவியேற்ற விஜய், சரிந்த சன் டிவி ஷேர்.. ஷாக் கொடுத்த ட்ரேடிங் விவரம்

By Karthick Raja May 17, 2026 06:45 AM GMT
Report

CM விஜய் பதவியேற்று விழா

கடந்த மே 4ஆம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 108 தொகுதிகளில் தவெக மாபெரும் வெற்றிபெற்றது. பெரும்பான்மைக்கு 118 தேவை என்பதால் CPI, CPI(M), விசிக, காங்கிரஸ், IUML ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றது.

முதலமைச்சராக பதவியேற்ற விஜய், சரிந்த சன் டிவி ஷேர்.. ஷாக் கொடுத்த ட்ரேடிங் விவரம் | Sun Tv Slips 1 Percentage After Cm Vijay Oath

சோழனிடம் இருந்து மொத்தமாக பிரியும் நிலா.. யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்! அய்யனார் துணை சீரியல் புரோமோ

சோழனிடம் இருந்து மொத்தமாக பிரியும் நிலா.. யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்! அய்யனார் துணை சீரியல் புரோமோ

இதன்பின், கடந்த மே 10ஆம் தேதி விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிகழ்வு உலகளவில் மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. இது ஒரு சாதனை நிகழ்வு என்றும் பலரும் கூறினார்கள். பல மில்லியன் மக்கள் இந்த நிகழ்ச்சியை வெவ்வேறு தொலைக்காட்சிகளில் கண்டு மகிழ்ந்தனர். அதனை வீடியோவாகவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

சரிந்த சன் டிவி ஷேர்

இந்த நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின் சன் டிவியின் ஷேர் 1% சதவீதம் குறைந்துள்ளதாக பிரபல ட்ரேடிங் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சராக பதவியேற்ற விஜய், சரிந்த சன் டிவி ஷேர்.. ஷாக் கொடுத்த ட்ரேடிங் விவரம் | Sun Tv Slips 1 Percentage After Cm Vijay Oath

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. மேலும்,இந்த தகவல் சினிஉலகத்தின் சொந்த கருத்து அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US