சிறந்த நடிகர், நடிகை, சிறந்த சீரியல்.. சன் குடும்பம் விருதுகள் ஜெயித்தவர்கள் விவரம் இதோ
சன் டிவி
தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுவது சன் டிவி.
டிஆர்பியில் எப்போதுமே டாப்பில் இருக்கும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே செம டக்கராக ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் படு பிரம்மாண்டமாக சன் டிவியின், சன் குடும்பம் விருதுகள் 2025 கோலாகலமாக நடந்துள்ளது.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ஸ்வாதி கொண்டே பெற்றுள்ளார்.
இவர் புதியதாக தொடங்கப்பட்ட மூன்று முடிச்சு தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நியாஸ் கான் பெற்றுள்ளார், இவரும் மூன்று முடிச்சு தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நாயகனாக நடித்திருந்தார். சிறந்த சீரியலுக்கான விருதினை கயல் தொடர் குழுவினர் பெற்றுள்ளனர்.

இந்தியாவையே ஆட்டம்காட்ட கூடிய பெரிய ஸ்கேமுக்கு பாஜக ரெடியாகுது - பத்ம பிரியா கொந்தளிப்பு IBC Tamilnadu
