சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படம்.. புரோமோ வீடியோ

By Karthick Raja Apr 30, 2026 07:00 AM GMT
Report

தொலைக்காட்சி

தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது தனி சந்தோஷம் என்றால், அதுவும் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பது என்பது இன்னும் கூடுதல் சந்தோஷம்தான்.

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படம்.. புரோமோ வீடியோ | Sun Tv Sunday Special Blockbuster Movie

திரையரங்கிற்கு பின் தற்போது ஓடிடியில் படம் பார்க்கும் கலாச்சாரம் கூடி வரும் நிலையிலும், தொலைக்காட்சியில் படம் பார்க்க ரசிகர்கள் விரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது, முதல் முறையாக ஒளிபரப்பாகும் புதிய படமாக இருந்தாலும், ஏற்கனவே பல முறை பார்த்த படமாக இருந்தாலும், அதனை டிவியில் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படம்.. புரோமோ வீடியோ | Sun Tv Sunday Special Blockbuster Movie

ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல்

ரோகிணி கொடுத்த ரூ. 5 லட்சம்.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல்

தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்றால், அதற்கு கண்டிப்பாக அப்படத்திற்கு தகுதியும், அதில் வலுவான என்டேர்டைன்மென்ட்டும் இருக்க வேண்டும். அப்படி ஒரு திரைப்படம்தான் வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

காஞ்சனா 2

ராகவா லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்த காஞ்சனா 2 திரைப்படம்தான் வருகிற ஞாயிற்றுக்கிழமை மே 2ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படம்.. புரோமோ வீடியோ | Sun Tv Sunday Special Blockbuster Movie

இதற்கான புரோமோ வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று இப்படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து மகிழுங்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US