சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயிலர் திரைப்படம்.. ப்ரோமோ வீடியோ

By Karthick Raja Aug 06, 2026 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான ஜெயிலர், சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயிலர் திரைப்படம்.. ப்ரோமோ வீடியோ | Sun Tv Sunday Special Jailer Movie Telecast

ஜெயிலர்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி சரோஃப் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயிலர் திரைப்படம்.. ப்ரோமோ வீடியோ | Sun Tv Sunday Special Jailer Movie Telecast

முதல் முறை ஒளிபரப்பு

2023-ஆம் ஆண்டு மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 2023 தீபாவளி அன்று ஜெயிலர் திரைப்படம் முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதன்பின் பலமுறை ஒளிபரப்பப்பட்டு TRP-யில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயிலர் திரைப்படம்.. ப்ரோமோ வீடியோ | Sun Tv Sunday Special Jailer Movie Telecast

ப்ரோமோ வீடியோ

இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

டிக்கெட் முன்பதிவு: லோகேஷ் கனகராஜின் 'டிசி' திரைப்படத்தின் வசூல் விவரம்

டிக்கெட் முன்பதிவு: லோகேஷ் கனகராஜின் 'டிசி' திரைப்படத்தின் வசூல் விவரம்

ஜெயிலர் 2

ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயிலர் திரைப்படம்.. ப்ரோமோ வீடியோ | Sun Tv Sunday Special Jailer Movie Telecast

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US