ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ இதோ

By Karthick Raja Jun 11, 2026 07:40 AM GMT
Report

தொலைக்காட்சி

ஒவ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை பார்ப்பது என்பது தனி மகிழ்ச்சிதான்.

ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ இதோ | Sun Tv Sunday Special Movies Promo

என்னதான் ஓடிடி கலாச்சாரம் பெருகிவிட்டாலும் கூட, சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் விளம்பரத்துடன் சேர்த்து படம் பார்க்கும் வழக்கம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

சன் டிவி

இந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள் குறித்து புரோமோ வெளியாகியுள்ளது.

முத்து, மீனா முயற்சியால் லாக்கப்பில் இருந்து வெளியே வந்த சத்யா.. கதறி அழும் குடும்பம்! சிறகடிக்க ஆசை சீரியல்

முத்து, மீனா முயற்சியால் லாக்கப்பில் இருந்து வெளியே வந்த சத்யா.. கதறி அழும் குடும்பம்! சிறகடிக்க ஆசை சீரியல்

காலை 9 மணிக்கு விஷால் நடிப்பில் உருவான திமிரு திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு விஜய் சேதுபதி நடிப்பில் உருவான கருப்பம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ இதோ | Sun Tv Sunday Special Movies Promo

இதை தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு சன் டிவியில் தளபதி விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான கில்லி ஒளிபரப்பாகிறது. இந்த 3 திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US