இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ்
டிவி
என்னதான் இப்போது ஓடிடி வந்தாலும், எப்போது வேண்டுமானாலும் நம் வசதிக்கு ஏற்ப படம் பார்க்கலாம் என்று இருந்தாலும், ஞாயற்று கிழமை அன்று குடும்பத்துடன் சேர்ந்து டிவியில் படம் பார்ப்பது என்பது தனி சுகம்தான்.

ஓடிடியில் பார்க்கும் போது விளம்பரமே இல்லாமல் பார்ப்பது என்பது சௌகரியம்தான். ஆனால், விளம்பரத்துடன் படத்தை பார்த்து முடிப்பது என்பது தனி சந்தோஷமே. இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்று தற்போது காத்திருக்கிறோம்.

அதே போல் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஞாயற்றுக்கிழமை என்ன படம் ஒளிபரப்பாக போகிறது என ஆவலுடன் காத்திருப்போம். அது ஏற்கனவே பார்த்த படமாக இருந்தாலும் கூட.
ஞாயற்றுக்கிழமை படங்கள்
அப்படி, தற்போதும் ஞாயற்றுக்கிழமை என்னென்ன திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பாகப்போகிறது என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் சிறப்பான மூன்று திரைப்படங்கள் சன் டிவியில் வரவுள்ளது.

காலை 9.30 மணிக்கு சரத்குமார் நடித்த சமுத்திரம், பிற்பகல் 3.30 மணிக்கு விஷால் நடித்து வெளிவந்த தாமிரபரணி. மாலை 6.00 மணிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் ஆகிய மூன்று படங்களும் நாளை மார்ச் 1ஆம் தேதி ஞாயற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாக உள்ளன.
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri