வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. இதோ பாருங்க
தொலைக்காட்சி
விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பது என்பது வழக்கமாக உள்ளது. அதே போல் ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பத்துடன் சேர்ந்து டிவியில் படம் பார்ப்பது என்பது தனி சந்தோஷம்தான்.

அதில் நமக்கு பிடித்த திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் சொல்லவே தேவையில்லை, எவ்வளவு விளம்பரம் வந்தாலும் தொடர்ந்து அந்த படத்தை பார்த்து முடிக்காமல் நிறுத்தமாட்டோம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்
இந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
காலை 9.30 மணிக்கு விஜய், சிம்ரன் நடிப்பில் உருவான கிளாசிக் ஹிட் 'பிரியமானவளே' ஒளிபரப்பாகிறது.

அதை தொடர்ந்து, பிற்பகல் 3.00 மணிக்கு வடிவேலு நடித்த 'தெனாலிராமன்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
மாலை 6.30 மணிக்கு ரஜினி, ஜோதிகா நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் 'சந்திரமுகி' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: ஆசியக் கிண்ணத்தில் சம்பவம் செய்த இந்திய வீராங்கனைகள் News Lankasri