வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. இதோ பாருங்க
தொலைக்காட்சி
திரையரங்கம், ஓடிடி என இதையெல்லாம் தாண்டி தொலைக்காட்சிகளில் வார இறுதியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை பார்ப்பது என்பது அலாதியான சந்தோஷம் தான்.

அதுவும் நம் மனதிற்கு நெருக்கமான திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, விளம்பரங்கள் வந்தாலும் கூட, முழுமையாக அந்த திரைப்படத்தை பார்த்து முடிக்காமல் விடமாட்டோம். அதுவும் குடும்பத்தோடு சேர்ந்து பார்ப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி தான்.
ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்
அந்த வகையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ரவி மோகன் நடிப்பில் உருவான தனி ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
அதை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

மாலை 6.30 மணிக்கு விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜா திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இந்த 3 திரைப்படங்களையும் குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழுங்கள்.
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
M9 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து: திருமணத்திற்கு சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு News Lankasri