சன் டிவியில் மூன்று முக்கிய சீரியல்கள் மகா சங்கமம்.. தேதி உடன் இதோ
By Parthiban A
முன்னணி சீரியல்களை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்புவது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக மாறி இருக்கிறது.
சன் டிவி, விஜய் டிவி என அனைத்து சேனல்களும் அதை அடிக்கடி செய்ய தொடங்கி இருக்கின்றன.

3 தொடர்கள்
இந்நிலையில் சன் டிவியின் மூன்று முன்னணி சீரியல்கள் மகா சங்கமம் வர இருக்கிறது. மருமகள், மூன்று முடிச்சு மற்றும் சிங்கப்பெண்ணே ஆகிய மூன்று தொடர்களின் மகா சங்கமம் வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இரவு 8 முதல் 10 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் இந்த மகா சங்கமம் வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US