முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் சீரியல்- வருத்தத்தில் ரசிகர்கள்
சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தான். காரணம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இடையில் 3 மணிநேரம் மட்டும் திரைப்படம் வரும்.
இதில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் இப்போதும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுகிறது, டிஆர்பியிலும் டாப்பில் இருந்து வருகிறது.
பழைய சீரியல்கள் முடிவுக்கு வர வர புதிய தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

முடிவுக்கு வரும் தொடர்
தற்போது என்ன தகவல் என்றால் சன் தொலைக்காட்சியில் டாப் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அது வேறுஎந்த தொடரும் இல்லை கண்ணான கண்ணே தொடர் தான்.
அப்பா-மகள் பாசத்தை உணர்த்தும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வர இந்த சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தனுஷின் வாத்தி திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri