ஏற்கெனவே 4 சீரியல்கள் இப்போது 5வது சீரியலையும் முடிக்கப்போகும் சன் டிவி... ரசிகர்கள் ஷாக்

By Yathrika Oct 01, 2024 07:00 AM GMT
Report

சன் டிவி

சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் தங்களது தொடரை ஒளிபரப்ப வேண்டும் என போட்டிபோட்டு நிறைய தயாரிப்பு நிறுவனம் புத்தம்புது சீரியல்களை தயாரிக்கிறார்கள்.

புதிய தொடர்கள் வர வர டிஆர்பியில் குறையும் தொடர்களை சன் தொலைக்காட்சி முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். அப்படி இனியா, மிஸ்டர் மனைவி, மலர், சுந்தரி போன்ற தொடர்கள் அடுத்தடுத்து முடிவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே 4 சீரியல்கள் இப்போது 5வது சீரியலையும் முடிக்கப்போகும் சன் டிவி... ரசிகர்கள் ஷாக் | Sun Tv Top Serial Gonna End Or Time Change

இன்னொரு தொடர்

ஏற்கெனவே தொடர்ந்து 4 சீரியல்களை முடிக்க சன் டிவி முடிவு செய்துள்ள நிலையில் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாமா மனசிலாயோ மற்றும் நாங்க ரெடி நீங்க ரெடியா புத்தம் புதிய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாக உள்ளது.

இதனால் ஞாயிறுகழில் ஒளிபரப்பாகி வந்த அனாமிகா தொடரை முடிவுக்கு கொண்டு வருவது அல்லது நேரம் மாற்றம் செய்யப்படுவது போன்ற ஆலோசனையில் சன் டிவி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் நேரம் மாற்றம் செய்யுங்கள், ஆனால் முடிக்க வேண்டாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US