ஒரே நாளில் மூன்று டாப் நடிகர்களின் திரைப்படங்கள், சன் டிவி-யின் TRP அதிரடி..

Sun Tv
By Jeeva Nov 11, 2021 03:30 PM GMT
Report

டாப் தொலைக்காட்சியான சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் திரைப்படங்களை பார்க்க எப்போதும் பெரிய கூட்டம் உள்ளது. 

அந்த வகையில் ஞாற்றிகிழமையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் தொடர்ந்து TRP-ல் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. 

இதனிடையே வரும் ஞாற்றிகிழமை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள் குறித்த ப்ரோமோ சன் டிவி-ல் வெளியாகியுள்ளது.

அதன்படி காலை 10 மணிக்கு விவேகம், பிற்பகல் 3 மணிக்கு அஞ்சான், மாலை 6 மணிக்கு பைரவா உள்ளிட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் இந்த மூன்று படங்களும் அந்தந்த நடிகர்களின் பிளாப் திரைபடங்கள் என்பதால் ரசிகர்கள் தற்போது அதனை கிண்டலடித்து வருகின்றனர்.

ஒரே நாளில் மூன்று டாப் நடிகர்களின் திரைப்படங்கள், சன் டிவி-யின் TRP அதிரடி.. | Sun Tv Trp Top

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US