சன் டிவியில் இரண்டு ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
சன் டிவி
என்ன மாதிரி சீரியல் வேண்டும் இங்கே வாருங்கள் என சில வருடங்கள் இல்லை பல வருடங்களாக ஒளிபரப்பி வருகிறார்கள் சன் டிவி.
காலை 10 மணிக்கு தொடங்கி இரவ 10 மணி வரை தொடர்ந்து நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், மருமகள், அன்னம், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 சீரியல்கள் குறித்த ஒரு தகவல் வந்துள்ளது.

மகா சங்கமம்
சிங்கப்பெண்ணே-மூன்று முடிச்சு, மருமகள்-கயல் போன்ற சீரியல்களின் மகா சங்கமம் இதற்கு முன் நடந்துள்ளது. கடைசியாக சிங்கப்பெண்ணே மூன்று முடிச்சு சீரியல்களின் மகா சங்கமம் தான் நடந்து முடிந்தது.
தற்போது விரைவில் வினோதினி மற்றும் புதுவசந்தம் சீரியல்களின் மகா சங்கமம் நடக்க உள்ளதாம். ஆனால் எப்போது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

You May Like This Video
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri