சன் டிவியில் மேலும் டாப் 2 சீரியல்களின் மெகா சங்கமம்.... எந்த தொடர்கள் தெரியுமா?
சன் டிவி
சீரியல்களின் ராஜாவாக தமிழ் சின்னத்திரையில் இருக்கும் தொலைக்காட்சி தான் சன் டிவி.
33 வருடங்களுக்கு முன்பு தமிழ்ப் புத்தாண்டு அன்று இந்த தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது, ஆரம்பித்த நாள் முதல் தொலைக்காட்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகிறது, இடையில் 3 மணி நேரம் மட்டுமே திரைப்படம் ஒளிபரப்பாகும்.
வாரா வாரம் டிஆர்பியில் அசத்தும் சன் டிவி குறித்து இப்போது சூப்பர் தகவல் வந்துள்ளது.

மகா சங்கமம்
சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் வினோதினி மற்றும் புதுவசந்தம் சீரியல்களின் மகா சங்கமம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் எப்போது, எந்த நேரம் என்ற விவரம் வெளியாகாமல் இருந்தது.
தற்போது மீணடும் 2 சீரியல்களின் மகா சங்கமம் குறித்த தகவல் வந்துள்ளது. அன்னம் மற்றும் செல்லமே செல்லமே என்ற 2 சீரியல்களின் சங்கமம் விரைவில் நடைபெற உள்ளதாம்.
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
இதுவரை ஒரு வெற்றி கூட இல்லை: தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..பத்திரனாவும் ஒரு காரணம் IBC Tamilnadu