நூலிழையில் தவறவிட்ட விஜய் டிவி.. டிஆர்பியில் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்
By Parthiban.A
ரசிகர்களை கவர்ந்து நல்ல ரேட்டிங் பெறுவதற்காக சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
இருப்பினும் தொடர்ந்து சன் டிவியின் சீரியல்கள் தான் டாப் 5 லிஸ்டில்ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் வழக்கம்போல சன் டிவி தான் முதல் 5 இடங்களையும் பிடித்து இருக்கிறது. ஐந்தாவது இடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் நூலிழையில் தவறவிட்டு இருக்கிறது.
டாப் 6 சீரியல்கள்
1. சிங்கப்பெண்ணே - 11.01
2. கயல் - 10.34
3. எதிர்நீச்சல் - 9.98
4. வானத்தைப்போல - 9.79
5. சுந்தரி - 8.56
6. சிறகடிக்க ஆசை - 8.55

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US