சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் TRPயில் டாப்பில் இருக்கும் சீரியல்கள்- முழு விவரம் இதோ
serials
bharathikannamma
kayal
By Yathrika
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் தான் அதிக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. TRP ரேட்டிங்கிலும் இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி வரும்.
அதற்கு முன் தெளிவாக பார்க் நிறுவனம் சீரியல்களின் விவரத்துடன் வெளியிடும், ஆனால் இப்போது முன்பு வரும் விவரங்கள் போல வெளியாவதில்லை.
ஆனால் இன்ஸ்டா பக்கங்களில் சீரியல்களின் டிஆர்பி விவரம் என சில தகவல்கள் வரும்.
இந்த கடந்த வார டிஆர்பி விவரப்படி சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் முதல் 5 இடத்தில் இருக்கும் தொடர்களின் விவரம் இதோ,
சன் டிவி
- கயல்
- வானத்தைப் போல
- சுந்தரி
- ரோஜா
- கண்ணான கண்ணே
விஜய் டிவி
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- பாரதி கண்ணம்மா
- ராஜா ராணி 2
- தமிழும் சரஸ்வதியும்
117 மில்லியன் பவுண்ட்கள்! பிரித்தானிய விமான பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த நிபுணர் News Lankasri
ஒரே நாளில் ரூ 46,485 கோடியை இழந்த தமிழர்... அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 340,793 கோடி News Lankasri
800 கோடி மதிப்புள்ள அரண்மனை,1200 கோடி வங்கி இருப்பு... சைஃப் அலி கானின் சொத்து மதிப்பு? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US