சுத்தமாக குறைந்த சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி, டாப்பில் முக்கிய சீரியல்- இந்த வார TRP முழு விவரம்
சீரியல்கள்
ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பியை அதிகம் காட்ட வேண்டும் என்று போராடுகிறார்கள்.
ஆனால் சன் மற்றும் விஜய் டிவியின் தொடர்கள் தான் டிஆர்பி போட்டியில் அதிகம் வருகிறது, எனவே சண்டையும் இந்த இரண்டு தொலைக்காட்சி சீரியல்களுக்கு நடுவில் தான் நடக்கிறது.
டிஆர்பி குறைந்து வரும் தொடர்கள் முடிவுக்கு வரும் முன்னரே புதிய சீரியலுக்கும் தயாராகி விடுகிறார்கள். இப்போது அடுத்தடுத்து சன் தொலைக்காட்சியில் நிறைய புத்தம் புதிய தொடர்கள் வர இருக்கிறது, அந்த தகவலை கூட நாம் பதிவு செய்து வருகிறோம்.
டிஆர்பி விவரம்
சரி இப்போது கடந்த வாரம் டிஆர்பியில் டாப்பில் கலக்கிய தொடர்களின் விவரங்களை காண்போம். விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் சிறகடிக்க ஆசை கடந்த வாரம் டாப் 5ல் இருந்தது, ஆனால் இந்த வாரம் 7ல் உள்ளது.
ஆனால் சன் டிவி தொடர்கள் டிஆர்பியில் இந்த வாரம் டாப்பில் வந்துள்ளன.
இப்போது முழு விவரத்தை காண்போம்,
- சிங்கப்பெண்யே
- கயல்
- வானத்தை போல
- எதிர்நீச்சல்
- சுந்தரி
- இனியா
- சிறகடிக்க ஆசை
- பாக்கியலட்சுமி