ஹோம்லி Girl நடிகை சுனைனாவா இது..! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க..
நடிகை சுனைனா
தெலுங்கில் இருந்து தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இவர் தமிழில் நடித்த முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆம், நகுல் நடிப்பில் வெளிவந்த காதலில் விழுதேன் படம் தான் சுனைனாவிற்கு முதல் தமிழ் திரைப்படமாகும். இதன்பின், தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை என நடித்து வந்தார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் கூட கேமியோ ரோலில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.
கிளாமர் லுக்
இந்நிலையில், நடிகை சுனைனா தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ஹோம்லி Girl லுக்கில் நடித்து வந்த நம்ம சுனைனாவா இது என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..



திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
