படப்பிடிப்பிற்காக யாரும் செய்யாத விஷயத்தை செய்த சுனைனா- வியக்கும் ரசிகர்கள்
நடிகை சுனைனா
தமிழில் காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் லத்தி திரைப்படம் வெளியாகியுள்ளது, அடுத்து ரெஜினா என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே இப்படம் குறித்து நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
வைரலாகும் தகவல்
ரெஜினா படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடுபுழாவில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்தது. அங்கு வாகனங்கள் வசதி இல்லை என்பதால் படக்குழு சில மைல் தூரம் நடந்து சென்றுள்ளனர்.
சுனைனாவும் தான் கொண்டு வந்த பொருட்களின் பையை தோளில் சுமந்தபடி படக்குழுவினருடன் சேர்ந்து மலைப்பகுதியில் நடந்தே சென்றுள்ளார்.
அவரின் இந்த அர்ப்பணிப்பை பார்த்து அனைவரும் பாராட்டியுள்ளனர்.
அஜித்தின் ஆசை பட புகழ் நடிகை சுவலட்சுமியா இது?- திருமணத்திற்கு பின் எப்படி உள்ளார் பாருங்க