அரசியலில் களமிறங்கிய இயக்குனர் சுந்தர்.சி... எந்த இடத்தில் போட்டி போடுகிறார் தெரியுமா?

By Yathrika Mar 28, 2026 10:10 AM GMT
Report

அரசியல்

தமிழ்நாட்டில் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது. இதுவரை அரசியலில் சாதித்த பல பிரபலங்கள் சினிமாவால் பிரபலமாகி பின் அரசியலில் களமிறங்கியவர்கள்.

இதனால் தமிழ்நாட்டில் பிரபலங்கள் அரசியலில் களமிறங்குவது ஒன்றும் புதியது அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடங்கிய பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் இப்போது நடிகர் விஜய்யும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சினிமாவை விட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார், தனது கட்சி வேலைகளை பரபரப்பாக செய்துகொண்டு வருகிறார் விஜய்.

அரசியலில் களமிறங்கிய இயக்குனர் சுந்தர்.சி... எந்த இடத்தில் போட்டி போடுகிறார் தெரியுமா? | Sundar C To Contest From Madurai Constituency

சுந்தர்.சி

ஏற்கெனவே பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் இப்போது இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியும் என்ட்ரி கொடுத்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி போட்டி போட உள்ளாராம். 

அரசியலில் களமிறங்கிய இயக்குனர் சுந்தர்.சி... எந்த இடத்தில் போட்டி போடுகிறார் தெரியுமா? | Sundar C To Contest From Madurai Constituency

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US