சுந்தரி சீரியல் ஹீரோயினா இது.. அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே

By Parthiban.A Jan 23, 2024 01:52 PM GMT
Report

சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது சுந்தரி. முதல் சீசன் கடந்த வருடம் நிறைவடைந்த நிலையில் தற்போது சுந்தரி 2 ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாம் பாகத்தில் சுந்தரி கலெக்டர் ஆன பிறகு சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியதாக தான் கதை நகர்ந்து வருகிறது.

சுந்தரி சீரியல் ஹீரோயினா இது.. அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே | Sundari Actress Gabriella Sellus Latest Look Viral

கேப்ரியல்லா லேட்டஸ்ட் போட்டோ

கருப்பாக இருக்கும் பெண் சந்திக்கும் பிரச்சனைகளை தான் முக்கியமாக சுந்தரி சீரியலில் காட்டி வந்தனர். அதில் நடிகை கேப்ரியல்லா கச்சிதமாக பொருந்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கேப்ரியல்லா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது.

அவரா இது என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். 

You May Like This Video


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US