சன் டிவி சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்னு மேனனுக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் போட்டோ
சுந்தரி சீரியல்
சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடர்களில் ஒன்று சுந்தரி.
கிராமத்தில் இருந்த பெண் பல பிரச்சனைகள், போராட்டங்களுக்கு பிறகு கலெக்டர் ஆகி அதனாலும் சந்திக்கும் சவால்களை எப்படி கையாள்கிறார் என்பதை நோக்கி இந்த தொடர் சென்றது.
செம ஹிட்டாக ஒளிபரப்பான இந்த தொடர் எப்போதோ முடிந்துவிட்டது. இதில் நாயகியாக நடித்த கேப்ரியல்லா சீரியும் நேரத்தில் கர்ப்பமாக இருந்தார், தற்போது அவருக்கு குழந்தையும் பிறந்துவிட்டது.
திருமணம்
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜிஷ்ணு. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கும் அபியாதிரா என்பவரை காதலித்து வந்துள்ளார் ஜிஷ்ணு.
சில ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது.
திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மனதார இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
