சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ
ஸ்ரீகோபிகா
சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா, சுந்தரி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீ கோபிகா.
இவரது சொந்த ஊர் கேரளா என்றாலும் தமிழில் அவர் நடித்த சீரியல்கள் மக்களிடம் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளது. சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போதே திருமணம் செய்து செட்டில் ஆனார்.

மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
சீமந்தம்
ஸ்ரீகோபிகாவிற்கு வருண் தேவ் மேனன் என்பவருடன் கடந்த 2024ம் ஆண்டு சிம்பிளாக பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. திடீரென கோபிகா திருமண புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆனார்கள்.

இந்த நிலையில் நடிகை கோபிகா கர்ப்பமாக இருக்கிறார், அவருக்கு கோலாகலமாக சீமந்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan