தமிழ்நாட்டில் TRPயில் No 1 இடத்திற்கு வந்த சூப்பர் சீரியல்- கொண்டாடும் ரசிகர்கள்

television vijaytv suntv serials sundari trpratings
By Yathrika Jan 13, 2022 12:20 PM GMT
Report

வாரா வாரம் சீரியல்களில் டாப்பில் ஓடிய தொடர்களின் விவரம் வெளியாகும். நம்பர் 1 போட்டியில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் தொடர்கள் தான் அதிகம் இடம்பெறும்.

அப்படி இதுவரை பாரதி கண்ணம்மா, ரோஜா போன்ற தொடர்கள் அதிகம் முதல் இடத்தை பிடித்து வந்தன. 

இப்போது கடந்த வாரத்தில் TRPயில் டாப்பில் வந்த தொடரின் விவரம் வந்துள்ளது. அதில் எப்போதும் இல்லாத மாற்றமாக சன் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

தொடரில் சுந்தரிக்கு தனது கணவரின் இன்னொரு திருமணம் பற்றி விஷயம் தெரிய வர அது படு ஹிட்டாக ஓடியது.

12.13 % TRP ரேட்டிங் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US