என்னென்ன படங்கள் தெரியுமா? மொத்த ரசிகர்களுக்கும் ஒரு ஸ்பெஷல்! ஒரே கொண்டாட்டம் தான் போங்க - லிஸ்ட் இதோ!
சனி, ஞாயிறு வந்தாலே மக்கள் பலருக்கும் ஒரே குதூகலம் தான். வெளியே செல்வது, உறவினர்களை சந்திப்பது, சுற்றுலா செல்வது என நேரம் நன்றாக போகும் தானே. விடுமுறை நாள் வேறு. சொல்லவே வேண்டாம்.
அதே வேளையில் வீட்டில் இருப்பவர்களுக்கும் கொண்டாட்டமாக அமைய டிவியில் புதுப்புது படங்கள் ஒளிபரப்படுகின்றன. இதில் அதிகம் பிரபல நடிகர்களின் படங்கள் இடம் பெறுவதுண்டு.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று விஜய் நடித்த பிரியமானவளே, ரஜினி நடித்த தர்பார், சசிகுமார் நடித்த குட்டி புலி, Jumanji ஆகிய படங்கள் இடம் பெறுகின்றன.
விடுமுறையை விருப்பம்போல கொண்டாட சர்ப்ரைஸ் ஞாயிறு படங்கள்
— Sun TV (@SunTV) January 10, 2021
Priyamanavale - 9.30 AM
Jumanji - 1 PM
Kutti Puli - 3 PM
Darbar - 6.30 PM#SunTV #MoviesOnSunTV pic.twitter.com/JbW4bs1Tcn