ஞாயிறு ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் சூப்பர் ஹிட் படம்...
சன் டிவி
பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் மக்கள் கூட்டத்தின் ஆதரவு பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி சன் டிவி தான்.
இப்போது பல தொலைக்காட்சிகள் வந்தாலும் சன் டிவி டிஆர்பியை இன்னும் எந்த புதிய தொலைக்காட்சியாலும் இன்னும் நெருங்க முடியவில்லை. முன்பெல்லாம் புதிய படங்கள் திரையரங்குகளில் பார்கக முடியவில்லை என்றால் சன் டிவியில் தான் அதிகம் போடுவார்கள்.
அப்படி சீரியல் மற்றும் படங்கள் என கெத்து காட்டி வருகிறது சன் டிவி.
சூப்பர் படம்
சன் டிவியில் ஞாயிறு என்றால் ஸ்பெஷல் திரைப்படங்கள் ஒளிபரப்புவது வழக்கம். அப்படி இந்த வார ஞாயிறு ஸ்பெஷலாக சன் தொலைக்காட்சியில் ஒரு சூப்பர் ஹிட் படம் ஒளிபரப்பாக உள்ளது.

அதாவது நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் சூப்பர் ஹிட் படமான கில்லி திரைப்படம் தான் ஒளிபரப்பாக உள்ளதாம். வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu